Friday, February 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
R. K. Selvamani:

லவ் மேட்டர முதலில் வீட்லதான் உடைச்சேன்… ரோஜாவுக்கு ரெண்டு அண்ணன்கள் இருந்தாங்க!.. லவ் ப்ரோபோஸ் செய்த சீக்ரெட்டை கூறிய ஆர்.கே செல்வமணி!.

by Sakthi
July 22, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

R. K. Selvamani: தமிழ் சினிமாவில் உடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்றுதான். சினிமாவில் ஹீரோ ஹீரோயின் ஆக நடிக்கும் இருவர்களுக்கு காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிவதை நாம் வழக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் ஒரு படத்தின் இயக்குனருக்கும்இ கதாநாயகிக்கும் காதல் ஏற்படலாம். ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகிகளுக்கு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்களையும் நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இயக்குனர் ஆர். கே. செல்வமணி மற்றும் நடிகை ரோஜா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வை பிரபல பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார் ஆர். கே. செல்வமணி.

ஆர். கே. செல்வமணி

தமிழ் திரைப்பட இயக்குனராக இருப்பவர் ஆர். கே. செல்வமணி. இவர் இயக்கிய புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இது இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

selvamani

முதலில் இயக்குனர் ஆர். கே. செல்வமணி மணிவண்ணனின் உதவியாளராக தான் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு விஜயகாந்தை வைத்து புலன்விசாரணை படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மகதில் தனி இடத்தை பிடித்தது.

ரோஜா மற்றும் செல்வமணி

இயக்குனர் செல்வமணி நடிகை ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சுவாரசிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பார்.

செல்வமணி முதலில் ரோஜாவே காதலிக்கும் பொழுது அவர் ஸ்கூலில் இருந்து அப்பொழுதுதான் சினிமா துறைக்கு வந்த பெண். அப்பொழுது அவர் ஒரு சாதாரண ஒரு பெண்ணாக எனக்கு தெரிந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

அதனால் நான் அவரிடம் முதலில் சொல்லாமல் ரோஜாவின் அப்பாவிடம் நான் என்னுடைய காதலை கூறினேன். ஏனென்றால் தாய் தந்தைக்கு எப்பொழுதும் சொத்து என்றால் அவர்களின் மகள் தான் .எனவே அவரின் மகளை காதலிப்பதை முதலில் நான் அவரின் தந்தையிடம் கூறினேன்.

selvamani and roja

ரோஜாவின் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதனால் அவர் தன்னுடைய இரு மகன்களிடம் கேட்டு கூறுவதாக கூறினார். ரோஜாவின் பெற்றோர்களிடம் என் காதலை கூறிய பிறகுதான் நான் ரோஜாவிடம் கூறினேன் என ஒரு நேரலையில் கூறியிருப்பார்.

அதன் பிறகு இருவரும் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.

Tags: R. K. Selvamanitamil cinemaதமிழ் சினிமா
Previous Post

சீரழிந்து நின்ற இயக்குனர்.. கண்ணீர் விட்ட அஜித்.. வாழ்க்கையில் யாருக்கும் இப்படி நடக்க கூடாது!.

Next Post

முன்னாடி டைட் லுக்கில் இப்படி காட்டலாமா… இளசுகளுக்கு பரிசு பொருளாய் மாறிய தனுஷ் பட நடிகை..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
Sara Ali Khan Pataudi

முன்னாடி டைட் லுக்கில் இப்படி காட்டலாமா… இளசுகளுக்கு பரிசு பொருளாய் மாறிய தனுஷ் பட நடிகை..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved