Monday, March 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மறுபடியும் பாக்கணும் போல இருக்கு! ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து வியந்த ஜேம்ஸ் கேமரூன்!

மறுபடியும் பாக்கணும் போல இருக்கு! ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து வியந்த ஜேம்ஸ் கேமரூன்!

by Raj
January 16, 2023
in News, Hollywood Cinema news
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது ஆர்.ஆர்.ஆர். அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தை கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என பல விருதுகளுக்கும் எடுத்து சென்றுள்ளார் ராஜமௌலி.

அதில் சிறந்த பாடலுக்காக கோல்டன் க்ளோப், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் பாடலுக்காக 2 கிரிட்டிக் சாய்ஸ் விருதுகள் என அடுத்தடுத்து பல விருதுகளை ஆர்.ஆர்.ஆர் வென்று வருகிறது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை வியந்து பார்த்த ஜேம்ஸ் கேமரூன் 10 நிமிடங்கள் அதுகுறித்து ராஜமௌலியிடம் பேசியுள்ளார். படத்தை பார்த்து வியந்ததோடு தனது மனைவியுடன் மீண்டும் வந்து படத்தை பார்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக ராஜமௌலி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags: James CameroonrajamouliRRR
Previous Post

புது கெட்டப்பில் கார்த்தி!  –  எதிர்பார்ப்பை தூண்டும் அடுத்த படம்!

Next Post

இந்த படம் போரடிக்கும் சார் ! –  ஜேம்ஸ் கேமரூனை கலாய்த்த டிகாப்ரியோ

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!

September 23, 2025
Next Post
இந்த படம் போரடிக்கும் சார் ! –  ஜேம்ஸ் கேமரூனை கலாய்த்த டிகாப்ரியோ

இந்த படம் போரடிக்கும் சார் ! -  ஜேம்ஸ் கேமரூனை கலாய்த்த டிகாப்ரியோ

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved