இதெல்லாம் தேவையா? ஜெயம் ரவி பாடலால் சிக்கிய நடிகை..!

நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து மாறுபட்ட கதை அம்சங்களை தேர்ந்து நடித்து வருகிறார்கள். ஏனெனில் கடந்த சில காலங்களாகவே ஜெயம் ரவி நடிக்கும் பெரும்பான்மையான படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி என்கிற திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இரண்டு மூன்று நடிகைகள் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். அதில் முக்கியமான கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Social Media Bar

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நடனமாடும் பாடல் ஒன்று தற்சமயம் வெளியாகியிருக்கிறது. ஆரம்பத்தில் கீர்த்தி ஷெட்டி பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்தாலும் கூட போக போக அதிகமாக கவர்ச்சி காட்ட துவங்கிவிட்டார்.

அதே மாதிரி தான் கல்யாணி பிரியதர்ஷனும், இதுவரை கல்யாணி ப்ரியதர்ஷன் எந்த ஒரு திரைப்படத்திலும் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. ஆனால் இந்த சீனி படத்தில் வரும் பாடலில் அவர் அதிக கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

இதில் பிரச்சனை என்னவென்றால் நடனத்தை பொறுத்தவரை கீர்த்தி ஷெட்டி அளவிற்கு சிறப்பாக கல்யணி பிரியதர்ஷன் நடனம் ஆடவில்லை இப்பொழுது தான் அவரது நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

எனவே கவர்ச்சி காட்டாமலேயே கல்யாணி பிரியதர்ஷனால் தொடர்ந்து வெற்றி கொடுக்க முடியும் என்கிற நிலை இருக்கும்பொழுது எதற்கு தேவையில்லாமல் கவர்ச்சி காட்டி அவர் நடனமாட வேண்டும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.