நடிகையின் பி** படத்தால் தியேட்டரிலேயே நடந்த சம்பவம்.. இப்படியும் நடந்துச்சா?.

பிரபல மூத்த பத்திரிக்கையாளர் காந்தாராஜ் தமிழ் சினிமா தகவல்களை அறிந்தவர் என்று கூறலாம். சில சமயங்களில் அவர் பேசும் விஷயங்கள் அதிக சர்ச்சைக்கு உள்ளானாலும் கூட வரவேற்பு பெற்ற ஒருவராக இருந்து வருகிறார்.

தொடர்ந்து அவர் தமிழில் பிட்டு படங்கள் குறித்து தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் திரைப்படங்கள் என்று எடுத்துக் கொண்டாலே நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகிவிடும் என்கிறார்.

ஆனால் நடிகைகளோ அது நான் இல்லை என்று கூறி சமாளித்து வருவார்கள் இது உண்மையிலேயே நடக்கிறதா என்று காந்தராஜிடம் கேட்ட பொழுது ஆமாம் நிச்சயமாக வெளிவரும். எங்கள் காலகட்டத்திலேயே மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நடிகையின் புகைப்படம் இப்படி வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Social Media Bar

நடிகைகள் படம்:

அப்போதெல்லாம் ப்ளூ ஃபிலிம் எடுப்பது என்பது சாதாரண விஷயமாகும் இப்பொழுது எல்லாம் கிராபிக்ஸ் முறைகள் வந்துவிட்டன. மிகவும் எளிதாக இறந்த நடிகரை வைத்து கூட திரும்பவும் திரைப்படத்தை உருவாக்க முடியும்.

அந்த நடிகர்களின் முகம் மட்டும் இருந்தாலே போதும் என்கிற நிலை இருக்கிறது. அதேபோல புகைப்படங்களையும் தவறாக சித்தரிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.

ஆனால் அப்பொழுது எல்லாம் அப்படி கிடையாது அதனால் ஒரு நடிகையின் புகைப்படம் வெளியாகிறது என்றால் அது பொய்யான புகைப்படம் என்று அந்த நடிகை கூறுவதற்கு எந்த வாய்ப்பும் இருக்காது என்கிறார்.

எல்லாமே உண்மை:

மேலும் அவர் கூறும் பொழுது அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த ப்ளூ ஃபிலிம் எல்லாம் நிஜமாகவே எடுக்கப்பட்டு வெளிவந்த படங்கள் தான் பிரபல நடிகைகள் நடித்த நிறைய ப்ளூ பிலிம் அப்பொழுது வெளிவந்திருக்கின்றன.

அவை அப்பொழுதெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன அப்படித்தான் நான் ஒரு முறை ஆனந்த் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பிரபலமான மலையாள நடிகையின் ப்ளூ ஃபிலிம் அந்த படத்தின் இடைவேளையில் போடப்பட்டது.

அதை பார்த்ததும் ஒரு நிமிடம் நான் ஆடி போய் விட்டேன் ஏனெனில் அவர் மிகப்பெரிய நட்சத்திர நடிகை. நல்ல பெயர் எடுத்து மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஆவார் ஆனால் அவையெல்லாம் நிஜமாக எடுக்கப்பட்ட படங்கள் தான் என்று கூறுகிறார் காந்தா ராஜ்.