உள் பனியன்ல பாக்க செமயா இருக்க – காஷ்மீராவின் அசத்தல் போட்டோஸ்

தமிழில் சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா. பார்ப்பதற்கு குட்டி முகமாகவும் க்யூட்டாகவும் இருப்பதால் முதல் படத்திலேயே பலரது இதயத்தை கவர்ந்தவராக காஷ்மீரா இருக்கிறார்.

Social Media Bar

மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர் என்றாலும் காஷ்மீரா தற்சமயம் கோலிவுட் கதாநாயகியாக மாறி வருகிறார்.

இறுதியாக அன்பறிவு, வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவரை காணவே சிலர் போவதாக பேசப்படுகிறது. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பதிவேற்றி வரும் காஷ்மீரா, தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தற்சமயம் தெலுங்கு சினிமா படங்களிலும் நடித்து வருகிறார் காஷ்மீரா.