போட்டோகிராபர் செய்த செயல்… ஆடிப்போன கீர்த்தி சுரேஷ்.. வடக்கில் நடந்த கொடுமை..!
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்சமயம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் வரவேற்பை பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவை விடவும் அதிக கவர்ச்சியை பாலிவுட் படத்தில் காட்டி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனால் அவருக்கு வரவேற்புகளும் அதிகரித்து இருக்கின்றன.
திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்க மாட்டார் என்று பலரும் நினைத்து வந்த நிலையில் அதற்க்கு மாறாக திருமணத்திற்கு பிறகு அவர் இன்னும் அதிக கவர்ச்சியாக நடிக்க துவங்கியிருக்கிறார்.

இனிமேல் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பேபி ஜான் படத்தின் பிரமோஷனுக்காக பாலிவுட்டிற்கு சென்றிருந்தார் கீர்த்தி சுரேஷ்.
அப்பொழுது காரில் ஏறிய கீர்த்தி சுரேஷை நோக்கி வேகமாக வந்த பத்திரிகையாளர்கள் வீடியோ எடுக்க துவங்க விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் அந்த வீடியோ இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.