Connect with us

பாலாவிற்கு போன் செய்த தாய்!.. நேரில் சென்று உதவிய பாலா.. என்ன மனுசன்யா!..

kpy bala

News

பாலாவிற்கு போன் செய்த தாய்!.. நேரில் சென்று உதவிய பாலா.. என்ன மனுசன்யா!..

Social Media Bar

KPY Bala: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலமாக பலரும் சினிமாவிற்குள் வந்துள்ளனர். சிலர் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளனர். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாலா.

விஜய் டிவிக்கு வந்த காலம் முதலே ஏழை எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அனாதைகளுக்கும் அதிகமாக உதவி செய்து வருகிறார் பாலா.

அது இல்லாமல் தற்சமயம் சமூக தொண்டுகளும் செய்ய தொடங்கியுள்ளார் சில ஆம்புலன்ஸ்களை மக்களுக்காக வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரு தாய்க்கு தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டுள்ளது.

எனவே அது குறித்து வீடியோவை பாலாவின் சமூக வலைதள பக்கத்தில் போடச்சொல்லி அவர் கேட்டுள்ளார். அதன் மூலம் தனது மகள் சிகிச்சைக்கு பணம் கிடைக்கும் என்று அவர் நினைத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாலா அதனை தனது சமூக வலைதளத்தில் போட்டது மட்டுமின்றி தானே முன்வந்து ஒரு லட்ச ரூபாய் மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளார்.

To Top