Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
tamil actress in white saree

முகத்தில் அறுவை சிகிச்சை செஞ்சி அடையாளமே தெரியாம மாறுன நடிகைகள்… லிஸ்ட் பெருசா போகுதே!.

by Arun
July 30, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் பல கஷ்டங்களைக் கடந்து தங்களின் திரைப்பயணத்தை தொடங்குவார்கள். தங்களுக்கென்று ஒரு இடம் கிடைத்து விட்டால், அதனை மேலும் தக்க வைத்துக்கொள்வதற்காக உடலை கட்டுக்கோப்புடன் இளமையாக வைத்திருப்பதற்கு முயற்சி எடுப்பார்கள்.

அந்த வகையில் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், யோகா செய்வதன் மூலமும் தங்களின் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொண்டு பார்ப்பதற்கு எப்பொழுதும் இளமையாக இருப்பார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80-ஸ் களில் நடித்த நடிகைகள் தற்போது பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கிறார்கள். 8-ஸ் காலத்தில் நடித்த நதியா போன்ற நடிகைகள் இன்னும் பார்ப்பதற்கு பொலிவுடன் உள்ளார். அதற்கு காரணம் அவர்களின் உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி தான் காரணம் என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் சினிமாவில் முதல் படத்தில் அறிமுகமாகும் போது இருந்த அதே முகம் அவர்கள் மற்ற படங்களில் நடிக்கும் போது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும்.

இது சில நடிகைகள் தங்களை மேலும் அழகு படுத்திக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பார்கள் என பிரபல டாக்டர் கூறியிருப்பது தற்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகைகள்

அறுவை சிகிச்சையின் மூலம் நம்முடைய உடலமைப்பை மறு சீரமைப்பு செய்வதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும். இது ஒப்பனை, அழகியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நம்முடைய முக அமைப்பு மற்றும் உடலமைப்பை மறுசீரமைப்பு செய்து கொள்ள முடியும். இதனை தான் தற்பொழுது பல நடிகைகள் செய்து தங்களின் முழு வடிவத்தை மாற்றி இருக்கிறார்கள்.

இதனைப் பற்றி டெர்மடாலஜிஸ்ட் ஹமின் அனன் ஒரு youtube சேனலில் அளித்த பேட்டியில் நடிகைகள் எந்த மாதிரியான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை பற்றி கூறியிருக்கிறார்.

நயன்தாரா

nayanthara

நயன்தாராவை பார்த்த நம்மில் பலருக்கும் அவரின் புருவங்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருப்பதை நாம் காணலாம். ஏனெனில் அவர் புருவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். மேலும் அவர் கன்னம் பகுதி மற்றும் மூக்கு பகுதியை சர்ஜரி செய்து இருக்கிறார். மேலும் அவர் லிப் ஃபில்லர்களை பயன்படுத்தி இருக்கலாம் என டெர்மடாலஜிஸ்ட் ஹமின் அனன் கூறியிருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அவரின் முகமும், தற்பொழுது இருக்கும் அவரின் முகமும் மாறுபட்டு உள்ளதை நாம் காணலாம்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

சமந்தா

samantha

சமந்தா பானா காத்தாடி படத்தில் அறிமுகமான போது அவரின் முகமும், தற்பொழுது உள்ள முகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. மேலும் அவர் சூர்யாவுடன் நடித்த 24 என்ற படத்தில் நடிக்கும் பொழுது அவரின் உதட்டில் பெரிய அளவு மாறுபாடு தெரிந்தது. மேல் உதட்டை விட கீழ் உதடு பெருசாக இருந்தது. இதற்காக அவர் லிப் ஃபில்லர்களை செய்திருப்பார். அதாவது உதட்டில் ஊசி போட்டு சற்று பலூன் போல் உதடை வீங்க செய்வது.

ஸ்ருதி ஹாசன்

shruthi haasan

ஸ்ருதி ஹாசனின் முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது அவரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் பெரிய அளவில் மாறுபாடுகள் இருக்கும். ஸ்ருதி ஹாசன் பழைய முகம் வட்டமாகவும், தற்பொழுது உள்ள முகம் ஓவல் வடிவத்திலும் இருக்கும். இதனை சரி செய்வதற்காக அவர் பிளாஸ்டிக் காஸ்மெடிக் சர்ஜரிக்களை செய்திருப்பார் என டாக்டர் தெரிவித்து இருக்கிறார்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

த்ரிஷா

trisha

திரிஷா BOTOX சர்ஜரி பண்ணி இருக்கலாம். அதாவது இந்த சர்ஜரி செய்வதன் மூலம் முகம் பொலிவாக தெரியும். மேலும் இவர் மூக்கு சர்ஜரி செய்துள்ளார் என டாக்டர் தெரிவித்து இருக்கிறார். எனவே திரிஷாவின் பழைய புகைப்படங்களுக்கும், இவர் இந்த சிகிச்சை மேற்கொண்ட பிறகு அவரின் முகத்திற்கும் வித்தியாசம் தெரியும்.

மேலும் பல நடிகைகள்

இதுபோன்று பல நடிகைகள் தங்களை மேலும் அழகை மேம்படுத்துவதற்கு, இந்த காஸ்மெட்டிக் சர்ஜரிகளை செய்து இருக்கிறார்கள். இதில் அதிதி ராவ், தமன்னா,மெளனி ராய், திரிப்தி திம்ரி போன்ற நடிகைகளும் இவ்வாறு செய்திருக்கிறார்கள்.

இந்த சர்ஜரிகளை சரியாக செய்து கொண்டால் இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. ஆனால் தவறாக செய்யும் பட்சத்தில் இதன் பின் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

சந்தேகமே இல்ல குட்டி நயன்தாராதான்… ஒரு பக்கம் காட்டி நயன்தாரா உடையில் போஸ் கொடுத்த அனிகா சுரேந்திரன்!.

Next Post

வணங்கான் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்!.. இந்த மாதிரி எதிர்பார்க்கல!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vanangaan movie

வணங்கான் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்!.. இந்த மாதிரி எதிர்பார்க்கல!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved