Wednesday, August 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
வலிமை வசூலை ப்ரேக் செய்த லவ் டுடே? –  முதல் படமே இந்த லெவலா?

வலிமை வசூலை ப்ரேக் செய்த லவ் டுடே? –  முதல் படமே இந்த லெவலா?

by Raj
November 28, 2022
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தில் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நடிகை இவானா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரு காதலர்கள் தங்கள் மொபைலை மாற்றிக்கொள்வதை அடிப்படையாக கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது இந்த படம். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இரண்டாவது படம் லவ் டுடே. 

ஆனால் அறிமுக கதாநாயகனாக அவர் களமிறங்கி இதுவே முதல் படமாகும். 5 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடியை தாண்டி ஹிட் அடித்தது. எனவே இந்த படத்தை தெலுங்கு மொழிக்கு டப்பிங் செய்து தெலுங்கிலும் வெளியிட்டனர்.

தெலுங்கில் வெளியாகி மூன்றே தினங்களில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது லவ் டுடே. இதற்கு முன்னர் அஜித் நடித்த வலிமை படமும் தெலுங்கில் வெளியானது. ஆனால் வலிமை படம் மூன்று நாட்களில் 6 கோடிதான் வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில் ப்ரதீப் அறிமுக கதாநாயகனாக களமிறங்கி அதற்குள் இப்படி ஒரு வெற்றியை கொடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

Tags: love todayPradeep Ranganathanvalimaiப்ரதீப் ரங்கநாதன்லவ் டுடேவலிமை
Previous Post

கதாநாயகி ஆக தயாராகிட்டேன்? – மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் அனிகா

Next Post

இந்த ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்? – சிரிப்பால் கவரும் அனுபாமா!

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
இந்த ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்? – சிரிப்பால் கவரும் அனுபாமா!

இந்த ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்? - சிரிப்பால் கவரும் அனுபாமா!

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved