Connect with us

பிட்டு துணியில் முன்னழகை கவர் பண்ணி போஸ்.. இளசுகளை ஏங்கவிடும் ஹிப்ஹாப் பட நடிகை…

madhuri jain

Tamil Cinema News

பிட்டு துணியில் முன்னழகை கவர் பண்ணி போஸ்.. இளசுகளை ஏங்கவிடும் ஹிப்ஹாப் பட நடிகை…

Social Media Bar

Madhuri Jain: தற்பொழுது தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டு வருகிறார்கள். இவர்கள் அறிமுகமான படங்களிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள். இவர்களின் க்யூட்டான எக்ஸ்பிரஷன், நடிப்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்று இவர்களுக்கு பிடித்துப் போக, சமூக வலைத்தளங்களில் அந்த நடிகைகளை பின் தொடர்வார்கள்.

மேலும் அந்த படங்கள் அவர்களுக்கு சரியாக அமையவில்லை என்றால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டு செல்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் மாதுரி ஜெயின். இவர் தற்போது பகிர்ந்து உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாதுரி ஜெயின்

மாதுரி ஜெயின் தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

madhuri jain

இவர் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியில் வளர்ந்த பெண் ஆவார். மேலும் இவர் ஒரு மாடல் அழகியாவார். விளம்பரங்களில் நடித்து வரும் மாதுரி ஜெயின் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சவுத் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளர் பட்டியலில் தேர்வானார்.

madhuri jain

மேலும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த வெப் சீரிஸ் ஆன ட்ரிபிள்ஸ் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த தொடரில் ஜெய், விவேக் பிரசன்னா,வாணி போஜன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு பூமிகா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்தார். இந்த படத்தில் இவர் பேய்க்கு பயப்படும் பெண்ணாக நடித்துள்ளார்.

madhuri jain

மேலும் பிக் பாஸ் சீசன் 4 பிரபலமான லாஸ்லியாவும், மாதுரி ஜெயினும் சிறந்த நண்பர்கள் என்பது நாம் அறிந்தது.

மாதுரி ஜெயின்னின் புகைப்படங்கள்

தற்பொழுது மாதுரி இணையத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

madhuri jain

இந்த புகைப்படத்தில் அவர் ஸ்டைலாக, மாடனாகவும் போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் தற்பொழுது புகைப்படங்களை, ஷேர் செய்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top