ஆடையை அவரே விலக்கினாரா?.. மேடையில் மாளவிகா மோகனன் செய்த நிகழ்வு… தீயாய் பரவும் வீடியோ.!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் போன ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனை பொருத்தவரை அவருடைய முதல் திரைப்படத்தில் இருந்து அவருக்கு பெரிதாக நடிப்பு என்பதே வரவில்லை.

தமிழிலும் முதன்முதலாக மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு முன்பே பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக அவர் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் படம் முழுக்க வருவது போன்ற கதாபாத்திரம் இவருக்கு இருக்காது.

மாஸ்டர் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்திலேயே அவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. அதில் நிறைய காட்சிகளில் ஒழுங்காகவே மாளவிகா மோகன் நடிக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்தது.

நடிகை மாளவிகா மோகனன்:

நடிப்பை விடவும் கவர்ச்சி அவருக்கு நன்றாக ஒத்து வந்தது. நடிக்க தெரியாத நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் தங்களுக்கான வரவேற்பை பெற்றுவிடுவார்கள். எனவே மாளவிகா மோகனனும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

malavika mohanan
malavika mohanan
Social Media Bar

இந்த நிலையில் சமீபத்தில் கூட ரசிகர் ஒருவர் கவர்ச்சியில் காட்டும் முக்கியத்துவத்தை நடிப்பில் காட்டலாமே என்று கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்த மாளவிகாமோகன் உங்களை கவர்வதற்கு நடிப்பு தேவையில்லை கவர்ச்சியே போதுமானது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

ஆனால் நடிப்பு அதிகமாக வராத நடிகைகளுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது கடினமான விஷயமாகும். மாளவிகா மோகனனுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்த நிலையில் தற்சமயம் பாலிவுட்டிற்கு சென்று நடிக்க தொடங்கி இருக்கிறார் மாளவிகா மோகனன்.

பாலிவுட்டில் சர்ச்சை:

பொதுவாகவே பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி மூலமாக மார்க்கெட்டை பிடித்து விட முடியும் என்கிற ஒரு பேச்சு சினிமா வட்டாரங்களில் உண்டு. அந்த வகையில் பாலிவுட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற மாளவிகா மோகனன் மிகவும் கவர்ச்சியான ஆடையை அணிந்து நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அப்பொழுது மேடையில் அவர் அமர்ந்த போது அவரது ஆடை விலகியது.

malavika mohanan
malavika mohanan

அதை சரி செய்து கொண்டே அவர் பேசினார். அது பார்ப்பதற்கு அதிக கவர்ச்சியாக இருந்தது இதனை அடுத்து ரசிகர்கள் இது குறித்து கூறும் பொழுது இதை மாளவிகா மோகனன் வேண்டுமென்றே செய்திருப்பார் மத்தியில் தனக்கென ஒரு சர்ச்சையை உருவாக்குவதன் மூலம் பிரபலம் ஆகி விடலாம் என்பதற்காக இதை அவர் செய்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.