Wednesday, March 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

by yugen
February 14, 2026
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்து, இயக்குனர் மாருதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ராஜா சாப்’. பேன் இந்தியா பேய் படமாக வெளியான இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு, ஓடிடியிலும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் பலர் இந்த படத்தில் க்ளாமரிலும், ஆக்‌ஷனிலும் இறங்கி கலக்கிய மாளவிகா மோகனனை புகழ்ந்து தள்ளினர். அதிலும் இடியை இறக்குவது போல படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகளில் சண்டை போட்டது மாளவிகா மோகனன் அல்ல, ஒரு ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. மாளவிகா மோகனன் என்று நினைத்து இந்த ஆண் ஸ்டண்ட் நடிகரையா ரசித்தோம் என மாளவிகா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில்தான் அந்த புகைப்படமே ஒரு போலி என்றும், சண்டை காட்சிகளை தானே ரிஸ்க் எடுத்து நடித்ததாகவும் பதிவிட்டு ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார் மாளவிகா மோகனன். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆபத்தான காட்சிகளை முக்கிய நடிகர்கள் செய்ய முடியாத நிலையில் ஸ்டண்ட் டபுள் செய்வார்கள், ஆனால் என்னுடைய ஆக்‌ஷன் காட்சிகளை நானேதான் செய்தேன். நான் ஒரு ஸ்போட்டிவான பெண் என கூறியுள்ளார். மேலும் தான் கயிறு கட்டி சண்டை காட்சிகளுக்கு ட்ரெயினிங் எடுத்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Been seeing a lot of tweets and articles about how I claimed to do my own stunts for ‘The Rajasaab’ but a body double did it as there’s a photo circulating online of a stunt artist who was my stunt double on the film.

Firstly, I do action because I really enjoy doing action.… pic.twitter.com/9ePwlLpti4

— Malavika Mohanan (@MalavikaM_) February 13, 2026
Tags: malavika mohananprabhasRaja saabபிரபாஸ்மாளவிகா மோகனன்ராஜா சாப்
Previous Post

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

Next Post

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026

Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

February 13, 2026
Next Post
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved