Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
mamitha baiju

அசத்தல் புகைப்படங்கள் விட்டு அசர வைத்த தளபதி 69 நடிகை மமிதா பைஜு!.

by Raj
August 24, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாள சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மமீதா பைஜூ. மமிதா பைஜு 2017 இல் சினிமாவில் நடிக்க வந்தார். அதிகபட்சம் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் மலையாளத்தில் நல்ல திரைப்படங்களாகதான் இருந்து வந்தன.

சமீபத்தில் தான் இவருக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது 2017 ஆம் ஆண்டு சினிமாவிற்கு அறிமுகமான பொழுதே அந்த வருடத்திலேயே இரண்டு திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு 2018 இல் அவரது நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளிவந்தன.

அதிகபட்சம் பள்ளி மாணவியாக நடிப்பதற்கான கதாபாத்திரமெல்லாம் இவருக்கு மிகவும் சிறப்பாக ஒத்துப் போனது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த மமிதா பைஜு சூப்பர் சரண்யா என்கிற திரைப்படம் மூலமாக மலையாளத்தில் அதிகமாக பிரபலமானார்.

அசத்தல் புகைப்படங்கள்

அதனை தொடர்ந்து அங்கு தற்சமயம் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார் மமிதா பைஜூ. இந்த நிலையில்தான் இந்த வருடம் அவரது நடிப்பில் பிரேமலூ என்கிற திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

அந்த சமயத்தில்தான் தமிழிலும் மஞ்சுமல் பாய்ஸ் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது. எனவே பிரேமலு படத்தையும் தமிழில் வெளியிடலாம் என்று முடிவு செய்தது படக்குழு. அந்த வகையில் அந்த திரைப்படம் தமிழில் வெளியானது.

தமிழிலும் ரசிகர்களை உருவாக்கியது இதற்கு நடுவே  ஜீவி பிரகாஷ் நடித்த ரெபேல் திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்தார். மேலும் அடுத்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69, அதாவது அவரது கடைசி திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் நடிகை மமீதா பைஜூ.

மமிதா பைஜு:

பெரும்பாலும் அவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது ஏனெனில் விஜய்யை விட மமிதா பைஜுவிற்கு வயது குறைவு. விஜயின் மகன் வயதுதான் அவருக்கு ஆகிறது/ எனவே இவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.

Tags: mamitha baijutamil cinemaதமிழ் சினிமாமமிதா பைஜு
Previous Post

அந்த விஷயத்தில் கோட்டை விடாமல் இருந்திருக்கலாம்!.. கல்கி 2898 ஏ.டி திரைப்படம்.. ஓ.டி.டி விமர்சனம்!..

Next Post

ரசிகர் அனுப்பிய ஒரு மெசேஜால் வந்த வினை!.. விவாகரத்தில் முடிந்த சீரியல் நடிகை வாழ்க்கை!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
ரசிகர் அனுப்பிய ஒரு மெசேஜால் வந்த வினை!.. விவாகரத்தில் முடிந்த சீரியல் நடிகை வாழ்க்கை!.

ரசிகர் அனுப்பிய ஒரு மெசேஜால் வந்த வினை!.. விவாகரத்தில் முடிந்த சீரியல் நடிகை வாழ்க்கை!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved