News
கமலை பார்க்க போனப்ப 500 பெண்களோட நின்னாரு!.. அதிர்ச்சியான மைக் மோகன்..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக வரவேற்பை கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மைக் மோகன். தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வந்த மைக் மோகனுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர்.
அந்த சமயத்திலேயே அவரை விட கமல்ஹாசனுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர்.

கமல்ஹாசன்:
இதனால் இவருக்கு போட்டி நடிகராக கமல்ஹாசன் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் கமலை விட இவருக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் ஒருமுறை கமல்ஹாசனை நேரில் சந்திக்க சென்றுள்ளார் மைக் மோகன். அப்போது பார்த்தால் கமல்ஹாசனை சுற்றியும் 500 பெண்கள் நின்றுள்ளனர்.

அதை பார்த்ததும் மைக் மோகனுக்கு அதிர்ச்சி. பெண்கள் வட்டாரத்தின் முன்பு கமலின் மார்க்கெட்டை யாராலும் குறைக்க முடியாது என்பதை அப்போது புரிந்துக்கொண்டார் மைக் மோகன்.
