Actress
சிவப்பு சேலையில் க்யூட்னஸ் ஓவர்லோடிங் – நமீதா கிருஷ்ணமூர்த்தியின் ஸ்டன் லுக்ஸ்
தமிழ் சினிமாவில் வந்த புதுமுக கதாநாயகிகளில் ரசிகர்களிடையே கொஞ்சம் பிரபலமானவர் நமீதா கிருஷ்ண மூர்த்தி.

இதற்கு முன்பு டிரிபிள்ஸ், நவம்பர் ஸ்டோரி போன்ற வெப் சீரிஸ் தொடர்களில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி சீரிஸ் இவருக்கு முக்கியமான தொடராக இருந்தது. அதில் துரு துருவென அவர் இருக்கும் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து போனது.

இந்த நிலையில் படங்களில் இவருக்கு சான்ஸ் கிடைக்க துவங்கியது. தற்சமயம் சந்தானம் நடித்து வெளியான திரைப்படமான குலு குலு படத்தில் இவர் நடித்திருந்தார்.

குலு குலு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நமீதா. அதிலும் கூட ஸ்வீட்டான ஒரு பெண்ணாக நன்றாகவே நடித்திருந்தார். குலு குலு திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் இவர் தற்சமயம் சிவப்பு புடவையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அவரது க்யூட்னஸை அதிகரிக்கும் பட்சத்தில் வெளியாகியுள்ளது.
