Actress
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்- ஒளிந்திருந்த அழகை தூக்கி காட்டிய நமிதா கிருஷ்ணமூர்த்தி!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகி அதற்காக முயற்சித்து வரும் நடிகைகளில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க மாப்பிள்ளை என்கிற டிவி சிரிஸில் நடித்தார் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி. அதில் அவருக்கு ஒரு சின்ன கதாபாத்திரம்தான் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு ட்ரிபிள்ஸ் என்னும் வெப் தொடரில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரிஸில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அதன் பிறகும் கூட ஆனந்தம், நவம்பர் ஸ்டோரி என வரிசையாக வெப் சீரிஸ்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.

2022 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்த குலுகுலு திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி. தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

