Connect with us

என் ஆண் நண்பருடன்.. அந்த ஒரு பழக்கம்.. வெட்கமின்றி கூறிய ஓவியா..!

Tamil Cinema News

என் ஆண் நண்பருடன்.. அந்த ஒரு பழக்கம்.. வெட்கமின்றி கூறிய ஓவியா..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஓப்பனாக பேசக்கூடிய நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை ஓவியா. களவாணி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பரபலம் அடைந்தார். பிறகு சில காலங்களில் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார்.

வாய்ப்புகளை கூட பேட்டிகளில் தொடர்ந்து பேசி வருவதன் மூலமாக அவர் பிரபலமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று அவரை அதிக பிரபலமாக்கியது.

அது ஓவியாவின் வீடியோதான் என்று கூறி சமூக வலைதளங்களில் அதனை பரப்பி உகந்தனர். இதற்கும் கூட பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்து வந்தார் ஓவியா.

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓவியா அதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அவர்கள் அவர்களுக்கு விருப்பப்பட்டதை செய்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் எனக்கு அந்த மாதிரியான எண்ணங்கள் வரவில்லை.

இப்பொழுது வரை நான் ஆண் நண்பர்களுடன்தான் நான் பழக்கத்தில் இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஓவியா ஓவியாவின் இந்த பதில் இணையத்தில் வைரலாக துவங்கி இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top