Connect with us

நான் மூத்திரம் பேஞ்ச பழத்தை சாப்பிடுவார்!.. ஆனா என்கிட்ட சாப்பிடமாட்டார்!.. சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் பா.ரஞ்சித்!..

pa ranjith

Cinema History

நான் மூத்திரம் பேஞ்ச பழத்தை சாப்பிடுவார்!.. ஆனா என்கிட்ட சாப்பிடமாட்டார்!.. சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் பா.ரஞ்சித்!..

Social Media Bar

Director Pa. Ranjith :  தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட அரசியலை பேசும் முற்போக்கு இயக்குனர்கள் என அறியப்படும் இயக்குனர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனால் அடிக்கடி பா.ரஞ்சித் பேசும் விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக பா.ரஞ்சித் பேசும் விஷயத்தில் கருத்துக்கள் வேறு விதமாக இருந்தாலும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் தவறானதாக இருக்கின்றன.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது பக்கத்து வீட்டில் உள்ள நபர் குறித்து பேசியிருந்தார். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஒருவர் நாங்கள் உணவு கொடுத்தால் கூட வாங்க மாட்டார். ஆனால் எங்கள் வீட்டு பக்கம் இருக்கும் பப்பாளி மரத்தில் இருக்கும் பப்பாளியை உண்பார்.

Link – Click Here

நான் மூத்திரம் இருந்துதான் அந்த மரம் வளர்ந்தது என் அண்ணன் மகள் கழிக்கும் மலத்தை எல்லாம் அந்த மரம் பக்கம்தான் தள்ளுவோம். ஆனால் அந்த மரத்தில் வரும் பப்பாளியை உண்பதில் அவருக்கு பிரச்சனை இல்லை. என ரஞ்சித் கூறியிருந்தார்.

இந்த விஷயம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

To Top