காத்து வாங்கும் திரையரங்குகள்.. சரிவை கண்ட தக் லைஃப்.. கமலின் அடுத்த நம்பிக்கை..!
சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். 36 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சிம்புவும் இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகனாக…
