Actress
உள்ள எதுவுமே போடல! – திறந்துக்காட்டி கிறங்கடிக்கும் பூனம் பஜ்வா
தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் கூட பெயரை சொன்னவுடன் தமிழ் ரசிகர்களால் அடையாளம் காண கூடிய கதாநாயகியாக பூனம் பஜ்வா இருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டத்தில் தெனாவட்டு, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் மிகவும் ட்ரெடிஷனாக தோன்றினார்.

ஆனால் சிறிது நாட்களில் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறையவே கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார்.

பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் ஒரு பாடலில் ஆடி மீண்டும் திரைக்கு வந்தார். அதன் பிறகு அரண்மனை 2 திரைப்படத்தில் நடித்தார்

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் பலவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

