Connect with us

விஜய் ஆஃபிசிற்கு பக்கத்திலேயே குடி வந்த த்ரிஷா… அப்ப அந்த நியூஸ் உண்மைதான் போல..

Latest News

விஜய் ஆஃபிசிற்கு பக்கத்திலேயே குடி வந்த த்ரிஷா… அப்ப அந்த நியூஸ் உண்மைதான் போல..

கடந்த சில தினங்களாகவே விஜய் திரிஷா குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். விஜய் வேறு எந்த நடிகையுடனும் இத்தனை திரைப்படங்களில் சேர்ந்து நடித்தது கிடையாது.

கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ ஆகிய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்க்கும் திரிஷாவிற்கும் மிக நெருக்கமான காட்சிகள் என்பது மற்றப்படத்தில் கூட பெரிதாக இல்லை.

லியோ படத்தின் நெருக்கம்:

ஆனால் லியோ படத்தில் நடிக்கும் போது திரிஷாவிற்கு ஒரு அழுத்தமான முத்தக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அது அவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரியை அதிகரித்ததாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே விஜய்யும் திரிஷாவும் காதலித்து வருவதாகவும் ஒரு பக்கம் செய்திகள் இருந்து வருகின்றன.  லியோ திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட ஜோடியாகவே சுற்றி வருவதாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நடிகை திரிஷா விஜய்யுடன் வெளிநாட்டில் ரகசியமாக சுற்றி வருகிறார் என்று கூறியும் ஒரு புகைப்படம் இணையத்தில் வலம் வந்தது. இந்த நிலையில் திரிஷா குறித்து ஒரு சம்பவத்தை விமர்சகர் பிஸ்மி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

பிறந்தநாள் புகைப்படம்:

அதில் அவர் கூறும் பொழுது விஜய் பிறந்தநாளுக்கு அவருடன் லிப்டில் எடுத்த புகைப்படத்தை திரிஷா பகிர்ந்து இருந்தார். அதை பார்க்கும் பொழுது அவர்கள் இருவரும் வெளிநாட்டில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் போல அது தெரிகிறது.

ஆனால் உண்மையில் அது சென்னையில் எடுக்கப்பட்டது. விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் பிரம்மாண்டமான ஆபீஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்து இருந்தன. அந்த அப்பார்ட்மெண்டில் தான் நடிகை திரிஷாவும் ஒரு வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.

இந்த ஆபீஸ் மொத்தம் 8500 சதுர அடி கொண்டதாம் இதன் விலை 25 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அதே அப்பார்ட்மெண்டில்தான் திரிஷாவும் வீடு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டின் விலை 17 கோடி என்று கூறப்படுகிறது அந்த அப்பார்ட்மெண்டில் லிப்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாகதான் அது இருக்கும் என்று கூறுகிறார் பிஸ்மி.

Latest News

reshma
vijay
reshma pasupuleti
priya-bhavani-shankar
vj-sangeetha
To Top