Connect with us

வீட்டிற்கே சென்று மாணவனின் காலில் விழுந்த லாரன்ஸ்.. இதுதான் காரணமாம்!..

News

வீட்டிற்கே சென்று மாணவனின் காலில் விழுந்த லாரன்ஸ்.. இதுதான் காரணமாம்!..

Social Media Bar

சினிமா பிரபலங்களில் சிலர் மக்களுக்கு நன்மைகளை செய்து வருகின்றனர். அப்படி உள்ள சில நடிகர்களில் நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கியமானவர். சில நடிகர்களில் மேடை போட்டு விழா நடத்தி மக்களுக்கு நன்மைகள் செய்கின்றனர். ஆனால் லாரன்ஸ் நடன கலைஞராக இருந்த காலம் முதலே மாற்று திறனாளிகள், ஏழை மாணவர்கள் என பலருக்கும் உதவி வருகிறார்.

வருடா வருடம் ஏழை மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் லாரன்ஸ் இந்த முறை அவர்களது வீட்டிற்கே சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார்.

அப்படியாக ஒரு வீட்டில் அவர் உதவித்தொகை வழங்கும்போது அங்கு இருந்த மாணவன் அவரது காலில் விழுந்தான். அதை பார்த்து பதறிய லாரன்ஸ் நீ ஏன் தம்பி ஏன் காலில் விழுற. நாந்தான் உன் காலில் விழணும் என அந்த பையன் காலில் விழுந்துவிட்டார். இந்த நிகழ்வால் அந்த குடும்பமே பரபரப்பு அடைந்தது.

அந்த பையனுக்கு சிறு வயது முதலே லாரன்ஸ்தான் கல்வி உதவி செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

To Top