Connect with us

நடிகைகளின் பிட்டு படம் வேணும்!.. அட கொடுமையே.. வசமாக சிக்கிய கிரிக்கெட் வீரர்!.

News

நடிகைகளின் பிட்டு படம் வேணும்!.. அட கொடுமையே.. வசமாக சிக்கிய கிரிக்கெட் வீரர்!.

Social Media Bar

நடிகைகளுக்கும் கிரிக்கெட் பிரபலங்களுக்கும் இடையே எப்போதுமே நெருங்கிய தொடர்புண்டு என கூறலாம். ஆரம்ப காலம் முதலே சினிமா நடிகைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் மீது ஒரு க்ரஷ் உண்டு. இதனாலேயே அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே கிசு கிசு உருவாகி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூட சொந்தமாக ஐ.பி.எல் அணி ஒன்றை நடத்தி வருகிறார். அதே போல கிரிக்கெட் வீரர் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவைதான் திருமணம் செய்தார். இப்படி தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகைகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை தேடி சிக்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர். பொதுவாக ப்ரவுசர் ஹிஸ்ட்ரி மூலம்தான் இங்கு பலரும் வெளியில் சிக்குகின்றனர்.

இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் யூ ட்யூப்பில் அனன்யா பாண்டே ஹாட், சாரா அலிகான் ஹாட் என்றெல்லாம் தேடி இருக்கும் சியர்ச் ஹிஸ்டரிதான் தற்சமயம் இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் என்ன என்ன நடிகைகளின் வீடியோக்களை அவர் தேடினாரோ என பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

மேலும் இந்த நடிகைகளுடன் கிரிக்கெட் வீரருக்கு ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்றும் கேள்விகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பொது மக்களும் தற்சமயம் அனன்யா பாண்டே, சாரா அலிக்கானின் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர்.

To Top