Tuesday, March 17, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மறுப்படியும் பெரிய ஹீரோவோடு கூட்டணி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

மறுப்படியும் பெரிய ஹீரோவோடு கூட்டணி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

by Raj
July 27, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்கள் முடித்த உடனேயே இவ்வளவு பிரபலம் அடைந்த ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மட்டும் தான் ஐந்தாவது திரைப்படமே ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களை இயக்க இருக்கிறார். அந்த வகையில் கூலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குப் பிறகு சூர்யாவை கதாநாயகனாக வைத்து ரோலக்ஸ் என்கிற திரைப்படம் உருவாக இருக்கிறது.

lokesh

தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகமும் உருவாக இருக்கிறது வரிசையாக இத்தனை திரைப்படங்களை வைத்திருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு ரஜினிகாந்த் மீண்டும் வாய்ப்புகளை கொடுக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

ஏனெனில் இதுவரை வந்த திரைப்படத்தை விடவும் கூலி திரைப்படத்திற்கு அதிகமாக உழைத்து உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஒருவேளை கூலி திரைப்படம் எதிர்பார்த்ததை விட ஒரு பெரிய வெற்றியை கொடுக்கிறது என்றால் அடுத்து கூலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பு லோகேஷ் கனகராஜ்க்கு கொடுக்கப்படும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

கூலி திரைப்படத்தின் கதையும் இரண்டாம் பாகத்திற்கு ஏற்ற மாதிரி தான் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tags: coolie movieLokesh Kanagarajrajinikanthகூலிகூலி இரண்டாம் பாகம்தமிழ் சினிமாரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்
Previous Post

இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. இவர்தான் பொண்ணு..!

Next Post

அசத்தும் அழகில் மிர்னல் தாக்கூர்.. வெளியான பிக்ஸ்..!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
அசத்தும் அழகில் மிர்னல் தாக்கூர்.. வெளியான பிக்ஸ்..!

அசத்தும் அழகில் மிர்னல் தாக்கூர்.. வெளியான பிக்ஸ்..!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved