Actress
ட்ரெண்டிற்குள் வந்த ரவீனா!.. புடவை போட்டோவில் ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுப்பாங்க போல!..
விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர்களில் ரவீனா முக்கியமானவர். இவர் வெகு காலங்களாகவே சின்ன திரை மூலமாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி வருகிறார்.

ராட்சசன் திரைப்படத்தில் கூட இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் கூட பிக்பாஸ் தமிழில் போட்டியாளராக இருந்து வந்தார் ரவீனா.

பிக்பாஸிற்கு சென்றப்போதே அவருக்கு அது அதிகமான வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது ரவீனாவின் ஆசையாக உள்ளது.

எனவே தொடர்ந்து அதற்கு முயற்சித்து வரும் ரவீனா புடவை கட்டி கவர்ச்சியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

