Actress
விளையாட்டு மைதானத்துல போய் என்னம்மா பண்றீங்க.. சட்டையை கழட்டி சர்ப்ரைஸ் கொடுத்த ரெஜினா..
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை ரெஜினா. இவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான்.
இந்த திரைப்படத்தில் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணாக இருக்கும் ரெஜினா சிவகார்த்திகேயனை காதலித்து வருவார். அவருக்கென்று யுவன் சங்கர் ராஜா போட்ட ஒரு பாடலும் பெரிய ஹிட்டானது.
தமிழில் வரவேற்பு:
இதனை தொடர்ந்து ரெஜினாவிற்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது. தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார். தற்சமயம் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகதான் கிடைத்து வருகிறது. ஏனெனில் நடிகைகளுக்கான போட்டி என்பது தமிழ் சினிமாவில் கொஞ்சம் அதிகமாகவே உண்டு.
ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் புது நடிகைகளாக அறிமுகமாகின்றனர். பழைய நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்குகின்றன. அதையும் தாண்டி ரெஜினாவின் முகம் கொஞ்சம் பெரிதாக இருப்பதால் கதாநாயகர்களுக்கு அக்கா மாதிரியான தோற்றத்தில் அவர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
காமெடி நடிகர் படம்:
அதனால் கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கலாம். இதனால் காமெடி நடிகர் ஆன சதீஸ் நடித்த காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தில் எல்லாம் ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் சூழலுக்கு ரெஜினா உள்ளானார்.
ஏனெனில் இனி தொடர்ந்து கதாநாயகியாக அவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது கடினம் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கு கவர்ச்சி எவ்வளவு முக்கியம் என்பது ரெஜினாவிற்கு நன்கு தெரியும்.
இதனால் சில கவர்ச்சி புகைப்படங்களை ஒரு மைதானத்தில் நின்று அவர் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அவற்றிற்குதான் இப்பொழுது வரவேற்பு அதிகரித்து வருகிறது.