Connect with us

அந்த ஊசிய போட்டுக்கிட்டு படப்பிடிப்புக்கு வராமல் தொல்லை பண்ணுனார்!.. நடிகர் கார்த்திக்கால் நொந்துப்போன தயாரிப்பாளர்!.

actor karthik

Cinema History

அந்த ஊசிய போட்டுக்கிட்டு படப்பிடிப்புக்கு வராமல் தொல்லை பண்ணுனார்!.. நடிகர் கார்த்திக்கால் நொந்துப்போன தயாரிப்பாளர்!.

Social Media Bar

நடிகர்களால் சில படங்கள் தமிழில் பெரும் தோல்வியை கண்டுள்ளன. அப்படியாக தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராவார்.

வரிசையாக அவருக்கு நிறைய திரைப்படங்கள் தோல்வியை கொடுத்த காரணத்தால் பிறகு தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் தயாரிப்பதையே அவர் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் நடிகர் கார்த்திக்குடன் அவருக்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் மாணிக்கம் நாராயணன்.

வரிசையாக தோல்வி படங்களாக வந்ததால் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவெடுத்தார் மாணிக்கம் நாராயணன். இந்த நிலையில் அற்புதமான ஒரு காமெடி கதையை கை வசம் வைத்திருந்தார் பி.வாசு.

actor-karthik
actor-karthik

ஆனால் தயாரிப்பாளருக்கு அந்த கதையை படமாக்குவதில் அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியிருந்த படத்தை தமிழில் இயக்குமாறு வாசுவிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் அந்த படத்தில் கார்த்திக்கை கதாநாயகனாக நடிக்க வைத்தனர். ஆனால் தினமும் ஊசி போட்டுக்கிட்டு படப்பிடிப்புக்கு சரியாக வர மாட்டார் கார்த்திக் என்று கூறுகிறார் மாணிக்கம் நாராயணன். எப்படியோ கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட சீனு திரைப்படம் கடைசியில் தோல்வியைதான் கண்டது. ஒழுங்காக பி.வாசு வைத்திருந்த கதையையே படமாக்க சொல்லி இருக்கலாம் என்கிறார் மாணிக்கம் நாராயணன்.

To Top