Connect with us

கவின் படத்தில் களம் இறங்கிய சிவகார்த்திகேயன்!.. சைலண்டாக நடந்த சம்பவம்!.

sivakarthikeyan kavin

News

கவின் படத்தில் களம் இறங்கிய சிவகார்த்திகேயன்!.. சைலண்டாக நடந்த சம்பவம்!.

Social Media Bar

வளர்ந்து வரும் கதாநாயகர்களில் இடத்தில் இருந்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் திரைப்படங்கள் எல்லாம் ஓரளவு நல்ல வெற்றியையே கொடுக்கின்றன. தற்சமயம் அமரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து புதிதாக வளர்ந்து வரும் நடிகர் கவினுக்கு உதவும் வகையில் அவருக்கும் உதவ இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan
sivakarthikeyan

கவின் நடிக்கும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டாடா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து கவின் நடிக்கும் திரைப்படம் ஸ்டார். கதாநாயகனாக போராடும் ஒரு இளைஞனின் கதையாக இது இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்து கவின் நடிக்கும் திரைப்படம் ப்ளடி பெக்கர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரிக்கிறார். நெல்சனும் கவினும் நல்ல நண்பர்கள் என பலருக்குமே தெரியும். மேலும் விஜய் டிவி மூலமாக வந்ததால் கவினும் கூட சிவகார்த்திகேயனுடன் பழக்கத்தில் இருந்தவர்தான்.

எனவே ஸ்டார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோவாக வருகிறாராம் எஸ்.கே. இது படத்தின் மீது இன்னமும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top