Friday, February 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
d imman sk

d imman sk

உங்க காலில் வேணும்னாலும் விழுறேன். அதை செய்யாதீங்க!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்!.. பத்திரிக்கையாளரின் பகீர் பேட்டி..

by Raj
October 19, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் பெரும் இடத்தை பெற்றுள்ளார்.

தொடர் தோல்விகள்

ஆனால் பெரும் இடத்தில் வந்த பிறகு பலரிடம் அவர் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. சில காலங்கள் மக்கள் மத்தியிலும் கூட சிவகார்த்திகேயன் அதிகமாக தெரியாமல் இருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்த திரைப்படங்கள் பலவும் தோல்வியை கண்டன.

எனவே மக்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதை அறிந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து மீண்டும் விஜய் டிவி மாதிரியான சின்னத்திரைகளிலும், சன் டிவிகளில் பேட்டிகளிலும் வருவதன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.

சிவகார்த்திகேயன் செய்த துரோகம்

இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை மலைபோல் நம்பி உள்ளார் சிவகார்த்திகேயன். ஏனெனில் இதற்கு தயாரிப்பு செலவு எக்கச்சக்கமாக செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் அவரது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இமான் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதை வெளியில் செல்ல முடியாது. எனது குழந்தைகள் அதனால் பாதிக்கப்படுவர் என்றும் நேரடியாக கூறிவிட்டார்.

எனவே சிவகார்த்திகேயனுக்கும் இமான் முதல் மனைவிக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்திருக்குமா? என்று சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வர ஆரம்பித்தன. ஏனெனில் இமான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தற்சமயம் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் அந்தனன் கூறும் பொழுது மக்களே என்ன பிரச்சனை என்று குழப்பத்தில்தான் இருந்தார்கள் ஆனால் எப்பொழுது இமானின் முதல் மனைவி சிவகார்த்திகேயன் மிகவும் நல்லவர் என்று பதிவிட்டரோ, அப்போதே மக்களுக்கும் சந்தேகம் வந்துவிட்டது.

மேலும் சிவகார்த்திகேயன் இந்த வீடியோவை பார்த்தவுடனே இமானுக்கு போன் செய்து அண்ணா உங்கள் காலில் வேணும்னாலும் விழுகிறேன் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லுங்க என்று கூறியுள்ளார். ஆனால் கோபமடைந்த இமான் அவரிடம் சத்தம் போட்டுவிட்டு ஃபோனை வைத்து விட்டாராம். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவரது ஐடி குழுவை அழைத்து இமானின் வீடியோ அதிகம் பரவாத வகையில் செய்யுமாறு கூறியுள்ளார். என பத்திரிகையாளர் அந்தனன் அந்த பேட்டியில் தகவல் அளித்துள்ளார்.

Tags: immansivakarthikeyanஅந்தனன்இமான்சிவகார்த்திகேயன்
Previous Post

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா!.. பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிய ஹவுஸ் மேட்ஸ்!..

Next Post

ரஜினி சாரோட முடிவு அது!.. காபியடிச்சி படம் பண்ணிட்டு இப்படி பேசலாமா!.. சுந்தர் சியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்!..

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025
Next Post
rajini sundar c

ரஜினி சாரோட முடிவு அது!.. காபியடிச்சி படம் பண்ணிட்டு இப்படி பேசலாமா!.. சுந்தர் சியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்!..

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved