விஜய் இடத்த சிவகார்த்திகேயன் பிடிப்பாரா? சிக்கிய எஸ்.ஜே.சூர்யா!

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள ஸ்டார் நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய்.

வெறுமனே இளைஞர்கள் விஜய்க்கு அதிகமாக ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதை தாண்டி குடும்ப ரசிகர்கள் அந்தஸ்தையும் தொடர்ந்து விஜய் தக்க வைத்து வருகிறார். முன்னதாக ரஜினி படங்களுக்கு குடும்பமாக செல்லலாம் என்ற நிலை இருந்தது.

சிவகார்த்திக்கேயனை விட விஜய் சேதுபதியோட நடிப்பது என் நீண்ட நாள் ஆசை –  மனம் திறந்த சமந்தா

குழந்தைகளை ஈர்க்கும் காட்சிகள், பெண்களுக்கு செண்டிமெண்ட், ஆண்களுக்கு ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கலவையாக தன் படம் இருக்க வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருப்பார். விஜய்க்கு அடுத்து அதுபோல குழந்தைகள், குடும்ப ஆடியன்ஸை ஈர்ப்பவராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.

இதுபற்றி எஸ்.ஜே.சூர்யா ஒரு பேட்டியில் பேசிய போது “தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் சிறப்பான இடத்தை வழக்கி இருக்கிறார்கள்” என பேசியுள்ளார்.

SJ Suryah

ஆனால் அந்த செய்தி நிறுவனம் அதை “விஜய் இடத்தை அடுத்து சிவகார்த்திகேயன்தான் நிறைவு செய்வார்” என பேசியதாக டைட்டில் போட்டுள்ளனர். அதனால் அதிர்ச்சியான எஸ்ஜே சூர்யா “அய்யா சாமி.. நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே” என ட்விட்டரில் வந்து விளக்கம் கொடுத்துள்ளார்.

வயித்தெரிச்சலில் புரளும் இந்தி சினிமா.. வசூலை வாரிய தென்னிந்திய படங்கள்!

Refresh