News
த்ரிஷா நயன்தாரா படுக்கை பகிர்ந்த கதை தெரியுமா!.. ஓப்பனாக கூறிய நடிகை…
Trisha and Nayanthara : பொதுவாகவே சினிமாவில் ஆரம்ப காலகட்டம் முதலே நடிகைகள் மீது மரியாதை என்பது இல்லாமல் இருந்து வருகிறது. அப்போதே பல நடிகைகளை பொதுமக்கள் அவதூறாக விமர்சித்து வந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனர்களும் நடிகர்களும் தங்கள் படங்களில் அந்த நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அனைத்து நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்டிற்கு நடுவில்தான் தங்களது பணியை தொடர்கின்றனர். என்று ஒரு பொதுவான பேச்சு உண்டு.
இந்த பேச்சுதான் தொடர்ந்து நடிகர்கள் நடிகைகள் குறித்து தவறான பிம்பத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குகிறது. அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு பேட்டியில் சில தற்சமயம் சர்ச்சையான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

மீ டூ என்கிற பிரச்சனை துவங்கிய பிறகு உலக அளவில் பல பிரபலங்கள் பல சினிமா பிரபலங்கள் குறித்த உண்மைகளை நடிகைகள் வெளியிட்டனர் அப்போது உண்மையிலேயே சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருக்கின்றன என்பது மக்களுக்கு தெரிய தொடங்கின.
அப்படி வெளிப்படையாக பேசியவர்களில் நடிகை ஸ்ரீரெட்டியும் முக்கியமானவர். இவர் தமிழ் தெலுங்கு ஆகிய இரு துறைகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரீ ரெட்டி பலர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
நடிகர் விஷால் ஸ்ரீகாந்த் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் போன்றவர்கள் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் ஒரு நேர்காணலில் பேசும்பொழுது நான் வாய்ப்புக்காக யார் யாருடன் படுக்கையை பகிர்ந்தேன் என்று பட்டியல் போட்டால் அதை ஒரு பேப்பரில் எழுதி முடித்து விடலாம்.

ஆனால் த்ரிஷா நயன்தாரா ஆகிய இரண்டு நடிகைகளுக்கும் ஒரு லிஸ்ட் எடுத்தோம் என்றால் அதற்கு ஒரு புத்தகமே தேவைப்படும் என்று அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையிலேயே தமிழ் சினிமா அட்ஜஸ்ட்மெண்டிற்கு நடுவில் தான் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது எனக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
