ஒரு டயலாக்தான் பேசணும்.. நாகேஷிற்கு பாலச்சந்தர் போட்ட விதிமுறை.. ஆனாலும் விசில் பறந்தது!.. அதுதான் நாகேஷ்!.
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி நாகேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் எனவே ...
















