ஜெயிலர்க்கு டஃப் கொடுக்கும் பான் இந்தியா படம்- நெல்சனுக்கு மறுபடியும் அடியோ?
பிரின்ஸ், சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகும் கூட இன்னும் பொன்னியின் செல்வன் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய கதை என்பதால் அதை சுருக்கி இரு பாகங்களாக எடுத்துள்ளனர். ஆனாலும் கூட படக்கதை மிகவும் வேகமாக செல்வதாக ரசிகர்கள் குறை கூறியிருந்தனர். படத்தை மூன்று பாகங்களாக எடுத்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் 2023 அன்று […]
Continue Reading