ஏ.வி.எம் படத்துல இனிமே ரஜினி நடிக்க மாட்டார்? – வைரமுத்து செய்த சம்பவம்!

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தயாரிப்பாளர் நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தை பல ஆண்டுகள் நடத்தி வந்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏ.வி.எம் நிறுவனம் பல நடிகர்களை சினிமாவில் வளர்த்துவிட்டது எனலாம்.  ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பெரிய அளவில் வளர்வதற்கும் கூட ஏ.வி.எம் உதவியுள்ளது. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம் நிறுவனத்திடம் அதிக நட்புறவில் இருந்தார். இந்த நிலையில் ஒரு சமயம் ஏ.வி.எம் சரவணனை சந்தித்த வைரமுத்து ஏ.வி.எம் சரவணனிடம் “இனி ரஜினிகாந்த் ஏ.வி.எம் திரைப்படங்களில் நடிப்பது கஷ்டம்” […]

Continue Reading

இங்கதான் என் வாழ்க்கையே ஆரம்பிச்சது? – இயக்குனரிடம் மாஸ் காட்டிய ரஜினி!

சினிமாவில் நடிப்பதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து சூப்பர் ஸ்டார் ஆனவர் நடிகர் ரஜினி. தமிழ் சினிமாவில் அதிகமான ஹிட் படங்கள் கொடுத்த ஒரு கதாநாயகனாக ரஜினி பார்க்கப்படுகிறார். ரஜினி ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் பூர்வீகம் கர்நாடகா. ஆனாலும் அப்போது அவர் தமிழ் திரையுலகிற்குதான் வாய்ப்பு தேடி வந்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பஸ் கண்டக்டராக இருந்தார் ரஜினி. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 2005 ஆம் ஆண்டு […]

Continue Reading

கோடி ரூபாய்காக என் ரசிகர்களை ஏமாற்ற முடியாது? – ரஜினியின் பதில்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் கதாநாயகர்களில் முக்கியமானவர். அவர் நடித்த படங்களில் பல படங்கள் தமிழில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அவர் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கி 2007 ஆம் ஆண்டு வந்த படம் சிவாஜி. இந்த படத்தை ஏ.வி.எம் நிறுவனம் இயக்கியது. ஸ்ரேயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி நான் வெள்ளையாகி காட்டுறேன் என ஸ்ரேயாவிற்கு சவால் விட்டுவிட்டு பல்வேறு வழிமுறைகளை […]

Continue Reading

ரீ ரிலிஸ்க்கு தயாராகும் பாபா! – இந்த வாட்டியாவது ஓடுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. அடிக்கடி இமயமலைக்கு சென்று வரும் ரஜினி அதை வைத்தே எழுதிய ஆன்மீக கதைதான் இந்த பாபா. படத்தின் கதையை ரஜினியே எழுதினார்.  பாட்ஷா, அண்ணாமலை போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே அப்போதே ஹிட் அடித்தன. ஏனெனில் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ஆனாலும் கூட ஏனோ படம் எதிர்ப்பார்த்த அளவில் ஓடவில்லை. […]

Continue Reading

சூப்பர் ஸ்டாரிடம் நேரில் வாழ்த்து பெற்ற பிரதீப் – இதுக்கு மேல என்ன வேணும்?

தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் உள்ள முக்கியமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே தமிழில் கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் அடுத்து இயக்கிய படம் லவ் டுடே. இந்த படத்தை ஏற்கனவே இவர் ஒரு குறும்படமாக இயக்கியிருந்தார். தற்சமயம் அதையே பெரும் படமாக இயக்கினார். மேலும் இந்த படத்தில் இவரே […]

Continue Reading

கமல் மணிரத்னம் கூட்டணியில் அடுத்த படம்..! – ரஜினியும் கூட இருக்கார் போல?

இயக்குனர் மணிரத்னம் இயக்கி கமல் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றும் மணிரத்னம் திரைப்படத்தில் முக்கியமான திரைப்படமாக நாயகன் உள்ளது. இந்த நிலையில் வெகுகாலங்களுக்கு பிறகு தற்சமயம் மீண்டும் மணிரத்னமும் கமல்ஹாசனும் கூட்டணி சேர உள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது கமலுக்கு […]

Continue Reading

என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் – கர்நாடகாவிலும் தமிழரை புகழ்ந்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் வெகு காலமாக சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்த்தை பெற்று வரும் நடிகராக இருக்கிறார். எங்கு எந்த விழாவில் கலந்துக்கொண்டாலும் முதலில் அவர் துவங்கும் வாசகம் “என்னை வாழ வைத்து கொண்டிருக்கும் தமிழ் மக்களே” என்பதுதான். ரஜினிகாந்த் பிறந்தது கர்நாடகாவை இருந்தாலும் ஒரு நடிகராக அவர் கோடிகளில் வாழ காரணமாக இருப்பது தமிழ் மக்கள் என்பதால் அந்த விசுவாசத்தை ரஜினிகாந்த் இப்படி வெளிப்படுத்துகிறார் என கூறப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நடிகர் […]

Continue Reading

ஜெயிலர்க்கு டஃப் கொடுக்கும் பான் இந்தியா படம்-  நெல்சனுக்கு மறுபடியும் அடியோ?

பிரின்ஸ், சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகும் கூட இன்னும் பொன்னியின் செல்வன் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய கதை என்பதால் அதை சுருக்கி இரு பாகங்களாக எடுத்துள்ளனர். ஆனாலும் கூட படக்கதை மிகவும் வேகமாக செல்வதாக ரசிகர்கள் குறை கூறியிருந்தனர். படத்தை மூன்று பாகங்களாக எடுத்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் 2023 அன்று […]

Continue Reading

ரஜினி திரைப்பட வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை – வரலாற்றை மாற்றிய ஜெயிலர்

நடிகர் ரஜினி தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் திரைக்கதை வேலைகளே வெகு நாட்கள் நடந்தது. இயக்குனர் நெல்சன் ஒரு புது இயக்குனர் என்பதால் படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களும் பணிப்புரிந்துள்ளார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்ற பிறகு ரஜினி படங்கள் என்றாலே அதிகபட்சம் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும். அல்லது கிராமத்தில் கதை என வந்தால் அவற்றை ஆந்திராவிற்கு சென்று படப்பிடிப்பு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. இந்த நிலையில் ஜெயிலர் […]

Continue Reading