500 கோடி 1000 கோடின்னு கதை விடுறாங்க..! பெரிய நடிகர்களை வச்சி செய்த சுந்தர் சி..!
முன்பெல்லாம் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி என்பது படத்தின் வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படவில்லை. அதையும் தாண்டி படத்தின் கதையம்சம் போன்றவை எல்லாம் எப்படி இருக்கிறது போன்ற ...
















