இதை விட சிறப்பான ஒரு பெயர் வைக்க முடியாது.. தளபதி 69 Title Update..!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகி வரும் திரைப்படமாக தளபதி 69 திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம்தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ...
















