விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அவரை வைத்து மற்றொரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அதேபோல லைக்கா நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் நல்ல […]

Continue Reading

ஒரு டூயட்டுக்கு இவ்வளவு விளக்கமா! 2 நிமிசத்தில் வைரமுத்து எழுதி பெரும் ஹிட் கொடுத்த பாடல்! –  எந்த பாடல் தெரியுமா?

நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பார்த்து சாதரண துணை நடிகர்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்திருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள் எல்லாம் கொடுத்துவிட்டு தற்சமயம் ஒரு காமெடியனாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் இயக்குனர் சிங்கம் புலி. சிங்கம்புலி தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒன்று ரெட் மற்றொரு திரைப்படம் மாயாவி. இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். […]

Continue Reading

அஜித்திற்கு ரெண்டு கதை சொன்ன இயக்குனர்! –  குழப்பத்தில் அஜித்!

அஜித் நடித்து தற்சமயம் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக தற்சமயம் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்குகிறார். மகிழ் திருமேணி தமிழ் சினிமாவில் இயக்கிய படங்கள் யாவும் சிறப்பான கதை களத்தை கொண்ட திரைப்படங்களாகும். மீகாமன், தடையற தாக்க, தடம், கலக தலைவன் ஆகியவை […]

Continue Reading

உலக அளவில் ஐந்தாவது இடம் – துணிவு செய்த சாதனை!

போன மாதம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவில் நல்ல வெற்றியை பெற்றன. ஆனால் இரு படங்களுமே பெரும் போட்டியோடு வெளியாகின. இருவரில் யாருடைய திரைப்படம் வெற்றி காண போகிறது என்கிற போட்டியில் இரு படங்களும் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே கிட்டத்தட்ட 200 கோடி ஹிட் அடித்தன. இதனையடுத்து இரண்டு திரைப்படங்களும் ஓ.டி.டியில் வெளியாகின. வாரிசு திரைப்படம் அமேசான் ப்ரைமிலும், […]

Continue Reading

ஏ.கே 62 வில் இருந்த விலகிய விக்னேஷ் சிவன்! – திடீர் டிவிஸ்ட்டு!

தற்சமயம் நடிகர் அஜித் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூல் சாதனையையும் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62 திரைப்படம் இயக்குவதற்கான வேலைகள் சென்றுக்கொண்டிருந்தன. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க இருந்தார். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருந்தனர். மேலும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் […]

Continue Reading

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

தற்சமயம் ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் ஹிட் படத்தை கொடுத்தார் நடிகர் அஜித். அதனை அடுத்து தற்சமயம் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படம் குடும்ப படமாக இருக்கலாம் என்கிற பேச்சு இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே விஸ்வாசம், வீரம், வேதாளம் போன்ற குடும்ப படங்கள் அஜித்க்கு நல்ல வெற்றியை தந்துள்ளன. மேலும் தற்சமயம் நடித்துள்ள துணிவு படமும் குடும்பங்களுக்கு ஏற்ற படமாக இல்லாததால் அடுத்த படம் அவர் குடும்ப […]

Continue Reading

துணிவு ஓ.டி.டி ரிலீஸ் எப்போ? – தேதி அறிவிப்பு!

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் அதை நாம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை எனில் திரும்ப ஒரிஜினல் கேசட்டாகவோ அல்லது டிவியில் போடும்போதோதான் பார்க்க முடியும். அதற்கே கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுதெல்லாம் படம் வந்து ஒரு மாதத்திற்குள் அது ஓ.டி.டிக்கு வந்துவிடுகிறது. பெரும் படங்களில் துவங்கி சிறிய படங்கள் வரை அனைத்திற்கும் ஓ.டி.டியில் கிடைக்கும் லாபமே இதற்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களும் ஓ.டி.டியில் வாங்கப்பட்டுள்ளது. துணிவு […]

Continue Reading

டைரக்டர்கிட்டயே திருட்டு ப்ரிண்ட் காட்டிய சபரி மலை பக்தர்! –  அதிர்ச்சியடைந்த ஹெச்.வினோத்!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. இதற்கு முன்பு அவர் எடுத்த நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். தற்சமயம் இவர் இயக்கி வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்சமயம் வரை ஓடி நல்ல வெற்றியையும் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரலாம் என முடிவெடுத்தார் […]

Continue Reading

வாரிசு 210 கோடிக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ! –  உண்மையை உடைத்த திருப்பூர் சுப்ரமணியன்

வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி கடும் போட்டி போட்டு வருகின்றன. இரண்டு திரைப்படங்களுமே இன்னும் அதிகப்பட்சம் திரையரங்குகளை முழுமைப்படுத்தி வருகின்றன. ஆனால் வாரிசு படக்குழுவினர் மட்டும் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகின்றனர். துணிவு படக்குழுவினர் இப்போது வரை எந்த ஒரு அப்டேட்டையும் தரவில்லை. வாரிசு படம் வெளியாகி 5 நாட்கள் கழித்து 5 நாட்களில் 150 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. அடுத்த 2 நாள் கழித்து 7 நாட்களில் […]

Continue Reading

ஒரு வாரத்தில் இவ்வளவு வசூல் சாதனையா? – தெறிக்கவிடும் வாரிசு!

தல தளபதி திரைப்படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் அந்த படங்கள் ஓடி முடிக்கும் வரை அவைதான் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதுவும் பல காலங்களுக்கு பிரகு இருவரது படங்களும் ஒன்றாக வெளியாகியிருப்பதால் தற்சமயம் தமிழ்நாடு முழுவதும் இவர்கள் படம் குறித்த அப்டேட்களே வலம் வந்துக்கொண்டுள்ளன. கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு தளபதி நடித்த வாரிசு மற்றும் தல நடித்த துணிவு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு ஓடி கொண்டுள்ளன. இப்போது […]

Continue Reading

வாரிசு, துணிவு வசூல் நிலவரம்? – யார் முன்னிலை!

சினிமாவில் அஜித் விஜய் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே அது பரபரப்பான விஷயம்தான். அந்த வகையில் வாரிசு துணிவு ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓய்ந்த பாடில்லை. முழு வசூல் நிலவரமும் வரும் வரை எந்த படம் வெற்றி பெற்றது என்பதையும் கண்டறிய முடியாது. மேலும் விஜய்க்கு அடுத்த நிலையில்தான் அஜித் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை முறியடிக்கவே அஜித் விஜய்யுடன் தனது படத்தை வெளியிடுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 நாட்கள் முடிவில் 150 […]

Continue Reading

பெரும் அன்னோஸ்மெண்டால இருக்கு? – அஜித், தனுஷ் எல்லோரது படத்தையும் வாங்கிய நெட்ப்ளிக்ஸ்!

இந்த வருடம் துவங்கியதும் பலரும் பல குறிக்கோள்களை வைத்துக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என வருடத்தை துவங்கியிருப்போம். அதே போல இந்த வருடம் இந்தியாவில் அதிக சப்ஸ்க்ரிப்சனை பெற வேண்டுமெ என டார்கெட் வைத்து இறங்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். பொங்கலை முன்னிட்டு வரிசையாக நெட்ப்ளிக்ஸ் பண்டிகை என்னும் ஹாஸ் டேக்கை பிரபலப்படுத்தி வருகிறது நெட்ப்ளிக்ஸ். இந்த வருட துவக்கத்திலேயே பல தென்னிந்திய திரைப்படங்களின் ஓ.டி.டி ரைட்ஸை நெட்ப்ளிக்ஸ் வாங்கிவிட்டது. தற்சமயம் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ரயில் விடுவது […]

Continue Reading