படக்குழுவிற்கு வார்னிங் கொடுத்த அஜித்? – சிக்கலில் மாட்டிய இயக்குனர்!

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. வருகிற பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்துவரும் துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன.  அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இன்று படத்தை ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார் உதயநிதி. இந்த நிலையில் படம் பொங்கலுக்குள் தயாராவது கடினம் என கூறி வருகிறது படக்குழு. எனவே […]

Continue Reading

லீக் ஆன சில்லா சில்லா துணிவு பாடல்! – பாட்டு ஒரு மார்க்கமா இருக்கே..!

பல வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்தும் விஜய்யும் போட்டி போட்டு வெளியிடவிருக்கும் திரைப்படங்களாக துணிவும் வாரிசும் இருக்கின்றன. படத்தின் ப்ரோமோஷனுக்காக பல விதமான விஷயங்களை இரு தரப்பில் இருந்தும் செய்து வருகின்றனர். அதன் முதல் வேலையாக படத்தின் முதல் பாடலை வெளியிட்டது வாரிசு குழு. ரஞ்சிதமே ரஞ்சிதமே என்கிற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு சமூக வலைத்தளங்கள் முழுவதுமே விஜய் அலை பரவி வந்தது. எனவே துணிவு குழுவும் […]

Continue Reading

நீங்க மட்டும்தான் சிங்கிள் விடுவீங்களா? – களத்தில் இறங்கிய துணிவு டீம்.!

நேற்றைய தினம் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியானது. விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு இரு படங்களுமே வெளியாக இருக்கிறது.  பல வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு படம் வெளியிடுகின்றனர். எனவே அஜித் படத்தின் துணிவு படத்தின் முதல் பாடலையும் வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சில்லா சில்லா என்கிற இந்த பாடலை அனிரூத் […]

Continue Reading

அஜித்தை கூட்டி வறது என் பொறுப்பு! வாக்கு குடுத்த சிறுத்தை சிவா!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜித். சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர பைக் பயணத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். சமீபத்தில் துணிவு பட ஷூட்டிங்கிற்கு நடுவே லடாக்கிற்கு பைக் பயணம் மேற்கொண்டார். தற்போது துணிவு படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் திரையுலகில் 62 படங்கள் நடித்ததை சிறப்பிக்கும் விதமாக 62 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் அஜித். அதேசமயம் அடுத்தடுத்து அஜித்தை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் […]

Continue Reading

ஏ.கே 63 – பல ஹிட் கொடுத்த இயக்குனோரோடு இணையும் அஜித்

தமிழில் வசூல் சாதனை செய்யும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித் நடித்து வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. இதற்கு பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு 18 மாதங்கள் ஒரு உலக சுற்றுலா போகலாம் என முடிவெடுத்திருந்தார் அஜித். இந்நிலையில் அஜித்தின் 63 வது படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே விஷ்ணுவர்தன் நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் […]

Continue Reading

ஈரோட்டில் துணி வியாபாரம்.! – சினிமாவுக்கு முன் அஜித்தின் வாழ்க்கை என்ன தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித். தற்சமயம் பெரும் நடிகர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்.  திரை உலகிற்கு வருவதற்கு முன்பு அஜித் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தார் என்று அவரது ரசிகர்கள் பலர் கூற கேட்டிருக்கலாம். அஜித்தின் முந்தைய கால வாழ்க்கையை பொறுத்தவரை அதுக்குறித்து பல வகையான கதைகள் உலாவி வருகின்றன. உண்மையில் அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக ஈரோட்டில் ஒரு நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார். பிறகு அவரே சொந்த தொழில் செய்யலாமே என […]

Continue Reading

மீண்டும் எகிறிய மவுசு..! த்ரிஷாவுக்காக அஜித், விஜய் போட்டி?

நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விஜய், அஜித்துடன் ஜோடி சேர த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வருபவர் த்ரிஷா. தமிழ் தவிர மேலும் பல மொழி படங்களில் நடித்து வந்த த்ரிஷாவுக்கு கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் – 1 வெளியானது முதலாக த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஒரு காலத்தில் விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, […]

Continue Reading

ரிலீஸ் அன்னைக்கி இருக்கு சம்பவம் –  வாரிசுக்கு எதிராக களமிறங்குகிறாரா உதயநிதி?

வரும் பொங்கல் நாளை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக வரவிருக்கும் இரு திரைப்படங்கள்தான் வாரிசு மற்றும் துணிவு. வெகு நாட்களுக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் திரையரங்கில் போட்டி போட போகும் திரைப்படமாக இது இருக்கும். இதையடுத்து ஜனவரி 12 அன்று துணிவும் 11 அன்று வாரிசும் வெளியாகும் என தகவல்கள் வந்தன. இந்நிலையில் படத்தின் திரையரங்கு உரிமைகள் விற்கப்பட்டன. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. வாரிசு படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் […]

Continue Reading

என்ன கேட்காமலேயே ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்க..! – கவலையில் துணிவு இயக்குனர்.

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும், விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழ் சினிமாவே இதனால் பொங்கலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் இதுக்குறித்து கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது. துணிவு திரைப்படம் வட இந்தியாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாகும். இந்த படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எடிட்டிங் வேலைகள் நிறைய இருப்பதால் […]

Continue Reading

அஜித்தின் துணிவு தேதி மாற்றமா? – அதிருப்தியில் ரசிகர்கள்!

பல வருடங்களுக்கு பிறகு அஜித் படமும் விஜய் படமும் வரும் பொங்கலுக்கு போட்டி போட இருப்பதாக செய்திகள் வந்தன. இதனால் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் போட்டி மன நிலையில் இருந்தனர். ஆனால் இரண்டு திரைப்படங்களுமே அதிக பட்ஜெட் திரைப்படங்கள் என்பதால் ஒரே நாளில் வெளியாகும்போது அது இரண்டு படத்தின் வசூலையும் பாதிக்கும் என திரை துறையில் வாதங்கள் இருந்தன. இந்த நிலையில் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது போல தகவல்கள் வந்துள்ளன. குடியரசு […]

Continue Reading

சிறுமியின் நடிப்பை கண்டு வியந்த அஜித் –  வைரலாகும் வீடியோ

சிறு குழந்தைகளோடு எப்போதுமே அஜித்திற்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். அஜித் அவரது படங்களில் நடிக்கும் குழந்தைகளோடு கூட மிகவும் அன்பாக நடந்துக்கொள்ள கூடியவர் என பலரும் கேள்விப்பட்டதுண்டு. வீரம் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. வீரம் படத்தில் தமன்னா குடும்பத்தில் ஒரு சின்ன குழந்தை இருக்கும். அந்த குழந்தை கூட படத்தில் சிறப்பாக நடித்திருக்கும்.  அந்த குழந்தையிடம் படத்தின் இயக்குனர் ”போற போக்க பார்த்தா எனக்கு உன்ன […]

Continue Reading

பீஸ்ட்டு ஓடுண அளவுதான் வலிமையும் ஓடுணுச்சு – உண்மையை உடைத்த விநியோகஸ்தர்

தமிழில் ரசிகர்கள் போட்டி என்பது எப்போதும் முடிவுறாத ஒரு விஷயமாகும். திரை ரசிகர்கள் தங்களுக்கென ஒரு தலைவனை கொண்டு சண்டையிடுவது என்பது எம்.ஜி.ஆர் காலம் தொட்டே நடந்து வருகிறது. தற்சமயம் விஜய், அஜித் ரசிகர்கள் அப்படியான போட்டிக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெறவில்லை என பேசப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் விஜய் ரசிகர்களை கேலி செய்து வந்தனர். ஆனால் அஜித் நடித்து வெளியான வலிமை […]

Continue Reading