இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை! – துணிவு படம் செய்த சாதனை!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து தற்சமயம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் துணிவு படத்திற்கும் வாரிசு படத்திற்கும் இடையே அதிக போட்டி நிலவி வருகிறது. தற்சமயம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. எனவே துணிவு படமும் அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது. துபாயில் உள்ள உலகின் மிகபெரிய கட்டிடமான ப்ருஜ் கலிஃபாவில் துணிவு படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது. அதே […]

Continue Reading

ஒரு நாளுக்குள் கோடிக்கணக்கான வீவ்களா? –  துணிவு ட்ரைலர் ரிவ்யூ!

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. வங்கியில் அஜித் பணம் திருடுவதை வைத்துதான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு துணிவு படத்தில் அஜித் ஆண்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது கதைப்படி ஹீரோ கெட்டவனாகதான் இருப்பார். அதே போல அந்த வில்லதனமான சிரிப்பு என மங்காத்தா படத்தில் […]

Continue Reading

துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் வாரிசு இயக்குனர்! – இது என்ன புது க்ராஷ் ஓவரா இருக்கு?

தற்சமயம் சினிமாவையே ஒரு பெரும் போட்டிக்குள் தள்ளி இருக்கும் இரண்டு திரைப்படங்கள் துணிவு மற்றும் வாரிசு. அஜித்திற்கு விஜய்க்கும் இதுவரைக்கும் இல்லாத அளவில் போட்டியாக சென்றுக்கொண்டுள்ளது. வாரிசு படமும் துணிவு படமும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகலாம் என பேச்சு உள்ளது. ஆனால் பாடல்களை வெளியிடுவதில் துவங்கி, பட ட்ரைலர் வெளியிடுவது வரை இரண்டு திரைப்படங்களுக்குமே பயங்கரமான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் பட வெளியீட்டை 777 ஸ்டுடியோ லலித் வாங்கியுள்ளார். சென்னை […]

Continue Reading

வாரிசு பொங்கலுக்கு வர்றதில் பிரச்சனை! – புதிய அப்டேட்!

தமிழ் ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கும் இரண்டு திரைப்படங்கள் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றன. அவை அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு. வாரிசு படம் வருகிற ஜனவரி 12 அன்று வெளியாக இருப்பதாகவும், துணிவு அதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு இன்னும் சென்சார் வாங்கவில்லை, எனவே சென்சார் வாங்கிய பின்னரே படத்தின் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் […]

Continue Reading

உலக அளவில் ப்ரோமோட் செய்யும் துணிவு! – மாஸாக வரவிருக்கும் ட்ரைலர்!

வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் இரு பிரமாண்டமான திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு. விஜய் மற்று அஜித் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் என்பதால் மக்கள் மத்தியில் இந்த திரைப்படங்களுக்கு வரவேற்பு கூடி வருகிறது. வெகு காலங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டி போடும் திரைப்படங்களாக இவை உள்ளன. இந்த நிலையில் இரண்டு படங்களின் அப்டேட்களும் வரிசையாக வந்த வண்ணம் உள்ளன. வாரிசு படத்தின் ட்ரைலர் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி மாலை […]

Continue Reading

சினிமாவுக்கு வர்றது என் ஆசை கிடையாது! – அஜித்தின் உண்மையான கனவு என்ன தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தற்சமயம் அவருக்கென்று மிகப்பெரும் ரசிக பட்டாளாமே தமிழகத்தில் உள்ளது. ஆனால் ஆரம்பக்கட்டத்தில் அஜித் சினிமாவிற்கு வந்தது ஒரு எதிர்பாராத விதமாகதான் என அஜித் ஒரு பழைய பேட்டியில் கூறியுள்ளார். சின்ன வயதிலேயே அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லாத காரணத்தால் ஆட்டோ மொபைல் இஞ்சினியரிங் துறையை நோக்கி சென்றார். ஏனெனில் அப்போதில் இருந்தே அஜித்க்கு கார், பைக் மீதுதான் அதிக ஈர்ப்பு இருந்துள்ளது. சென்னையில் ஒரு பைக் நிறுவனத்தில் வேலை […]

Continue Reading

அவதார் படத்தை வைத்து ப்ளாக் மைலா? வாரிசுக்கு எதிராக உதயநிதி செய்த வேலை!

படத்தை வாங்கி வெளியிடும் சினிமா நிறுவனங்களில் ரெட் ஜெயண்ட்  முக்கியமான நிறுவனமாக உள்ளது. ஒரு வருடத்தில் வெளியாகும் திரைப்படங்களில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வெளியிட்ட திரைப்படங்களே அதிக திரைப்படங்களாக உள்ளன. இதன் உரிமையாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். உதயநிதி திரையரங்குகளுக்கும், தயாரிப்பாளருக்கும் பங்குகளை சரியாக பிரித்து தருகிறார் என்பதால் அவருக்கு அதிக படங்கள் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஆளுங்கட்சி என்பதால்தான் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கின்றன என்றும் ஒரு வாதம் உள்ளது. தற்சமயம் துணிவு படத்தை உதயநிதி […]

Continue Reading

வாரிசு, துணிவு ரிலீஸ் தேதி கன்பார்ம்? – காத்திருக்கு சம்பவம்!

பல வருடங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் துணிவு மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளியாக இருக்கிறது. வருகிற பொங்கலை முன்னிட்டு இரண்டு படமும் வெளியாகும் என தகவல்கள் வந்திருந்தன. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியும், துணிவு படத்தை இயக்குனர் ஹெச். வினோத்தும் இயக்குகின்றனர். படத்தின் டப்பின் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டுள்ளன. எப்படியாவது பொங்கலுக்கு படத்தை வெளியிட வேண்டும் என இரண்டு படக்குழுக்களுமே போட்டி போட்டு வருகிறது. விஜய் […]

Continue Reading

விக்னேஷ் சிவனுக்கு இப்ப வாய்ப்பு கிடையாது! – வண்டியை கிளப்பிய அஜித்!

அஜித் நடித்து அடுத்து வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். இயக்குனர் ஹெச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். நேற்றோடு துணிவு படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்தது. இதையடுத்து அஜித் தனது முகத்தில் உள்ள தாடிகளை அகற்றி பழைய கெட்டபிற்கு வந்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவனுடன் ஒரு திரைப்படம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. அந்த பட வேலைகள் முடிந்த பிறகு 18 மாதங்கள் உலக சுற்றுலா ஒன்று […]

Continue Reading

அஜித் இவ்வளவு நாள் மீடியாவை கண்டுக்காம இருக்கிறதுக்கு காரணம் ரஜினியாம்? – இந்த கதை தெரியுமா?

நம் கோலிவுட் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தமிழில் இவர் பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளார். ஆனால் அஜித்திற்கு ரசிகர் மன்றம் கிடையாது. அவரே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். எந்த ஒரு விருது வழங்கும் விழாவிலும் அஜித் கலந்துக்கொள்ள மாட்டார். அதே போல பத்திரிக்கைகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் எந்த பேட்டியையும் அஜித் கொடுக்க மாட்டார். அஜித் ரசிகர்களுக்கு அது ஏன் என தெரிந்திருக்கும். ஆனால் சிலருக்கு தெரியாமலும் இருக்கும். ரஜினி நடித்த பில்லா திரைப்படம் […]

Continue Reading

துணிவு படத்திற்காக வேண்டி கொண்டு சபரி மலை சென்ற அஜித் ரசிகர்கள்!

வரும் பொங்கலை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. இந்த படத்தின் நடிகர் அஜித் நடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. இதற்கு 8 வருடத்திற்கு முன்பு இதே போல பொங்கலுக்கு ஜில்லாவும், வீரம் திரைப்படமும் வெளியானது. ரெண்டுமே நன்றாக ஓடியது என்றாலும் அப்போதெல்லாம் அடிக்கடி விஜய் அஜித் படம் போட்டி போடும். இப்போது வெகு காலங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் […]

Continue Reading

மறுபடியும் அஜித் அர்ஜுன் கூட்டணி! – மங்காத்தா 2 வருவதற்கு வாய்ப்பு இருக்கா?

நடிகர் அஜித்தும் அர்ஜுனும் ஒன்றாக நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படம் அப்போது பயங்கரமான ஹிட் கொடுத்தது. கதாநாயகன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தும் கூட ஹிட் அடிக்க முடியும் என்பதற்கு சாட்சியாக இருந்தது மங்காத்தா. படத்தின் இறுதியில் அஜித் இறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றாலும் படம் முடியும்போது அவர் உயிருடன் இருப்பதாக காட்சிகள் வரும். எனவே மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் நன்றாக […]

Continue Reading