சங்கிகளின் வேலை இது.. தக் லைஃப் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர்..!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு ...

















