என் தலைவனுக்காக இதை செய்யுறேன்!.. எம்.ஜி.ஆருக்காக ரிக்ஷாக்காரன் செய்த செயல்!..
எம்.ஜி.ஆர் நடிகராகவும், தலைவராகவும் இருந்த காலக்கட்டத்தில் அவருக்காக இருந்த கூட்டம் மிக பெரியது. இந்த நிலையில் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போது ...

















