இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. ஷங்கரையே மனம் நோக வைத்த திரைப்படம்..!
இயக்குனர் ஷங்கர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார். இந்திய அளவிலேயே அதிகமாக நோக்கப்பட்ட ஒரு இயக்குனர் ஷங்கர் என்று கூறலாம். ஏனென்றால் அவர் ...














