ரூம்ல பூட்டி படத்தை போட்டுட்டாரு… பவர் ஸ்டாரிடம் வசமாக சிக்கிய சந்தானம்!.
கவுண்டமணிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவுண்டர் அடித்தே பிரபலமானவர் நடிகர் சந்தானம். பல திரைப்படங்கள் நடிகர்களுக்காக ஓடியதோ இல்லையோ சந்தானத்திற்காக ஓடியது. உதயநிதி மாதிரியான சில நடிகர்கள் ...












