அயலான் திரைப்படம், முக்கால்வாசி வேலை முடிஞ்சிட்டாம் – படம் எப்போ ரிலீஸ்?
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனரான ரவிக்குமாரின் இரண்டாவது திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படம் குறித்த செய்திகள் வெகு நாட்களாகவே ...












