என்னோட அந்த படத்துல ரஜினியை ரவுடியா நடிக்க வைக்க இருந்தேன்.. நடிச்சிருந்தா மாஸா இருந்துருக்கும்!.. உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.
Karthik subbaraj and Rajinikanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்திற்கு ஏற்ப இப்போதும் கூட தொடர்ந்து வெற்றி ...