அருண் பிரசாத் என்னோட க்ரஷ்.. வி.ஜே அர்ச்சனாவிற்கு பதில் வீடியோ போட்ட வர்ஷினி..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதுமே காதல் கதைகள் சுவாரசியமானவை அதனாலேயே அங்கு செல்லும் போட்டியாளர்கள் போலியாகவாவது காதலித்துக் கொள்வது வழக்கமாக இருக்கும். பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ...

















