அந்த பாட்டை பாடலைனா கொளுத்திக்குவேன்!.. பெட்ரோலோடு வந்து தேவாவை மிரட்டிய நபர்!.
தமிழ் திரை இசையமைப்பாளர்களில் கானா பாடலுக்கு என்று புகழ்பெற்றவர் தேனிசைத் தென்றல் தேவா. தேவாவின் கானா பாடல்கள் எந்த காலத்திலும் மக்கள் மத்தியில் சலிக்காத பாடல்கள் எனலாம். ...
















