இளையராஜாவே ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்!.. ரொம்ப பிடிவாதக்காரர் நம்ம ஜி.வி பிரகாஷ்!..
சினிமாவில் உள்ள ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுக்கு என ஒரு விதிமுறைகளை வைத்திருப்பார்கள். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை அவர்கள் செய்ய மாட்டார்கள். ...

















