உலகத்துலயே இதை யுவன் ரசிகர்களால் மட்டுமே செய்ய முடியும் – கின்னஸ் சாதனை படைத்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இசையமைப்பாளர்களுக்கும் ஒரு பெரும் கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் வரிசையில் அதிகமாக ரசிகர்களை கொண்ட, இசையால் ...








