கொஞ்ச நாளில் வாரிசு முழு வெர்ஷன் வரும்! – மகிழ்ச்சி தகவல் அளித்த இயக்குனர்!
பொதுவாக தெலுங்கு இயக்குனர் என்றாலே அதிக நேரத்திற்கு படத்தை எடுப்பதுதான் வழக்கம். ஏனெனில் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 3 மணி நேரம் வரையில் இருக்கும். விஜய் ...









